tag:blogger.com,1999:blog-7835095826556044266.post7026451355490921602..comments2023-07-09T12:08:28.284+04:00Comments on ஒரு ஊரில்...: அ ஆ.. மே நி பள்ளி நினைவுகள்நாகாhttp://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-7835095826556044266.post-3697602908161417262009-12-12T21:09:01.065+04:002009-12-12T21:09:01.065+04:00/மிஸ்சு அந்தப் பக்கம் திரும்பும்போது சத்தமாப் புரு.../மிஸ்சு அந்தப் பக்கம் திரும்பும்போது சத்தமாப் புருக்கு விடறது/
super..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-20745008068764563602009-07-18T21:21:48.793+04:002009-07-18T21:21:48.793+04:00+ ஓட்டும் போட்டுட்டேன்!+ ஓட்டும் போட்டுட்டேன்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-42839013218520612422009-07-18T21:21:24.934+04:002009-07-18T21:21:24.934+04:00நல்ல நினைவு கூறல்!நல்ல நினைவு கூறல்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-71958155744312252322009-07-18T15:44:47.665+04:002009-07-18T15:44:47.665+04:00Thanks da Karthi. Part 2 will be released soon..Thanks da Karthi. Part 2 will be released soon..நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-22636174734853727212009-07-18T15:43:58.199+04:002009-07-18T15:43:58.199+04:00வருகைக்கு நன்றி புபட்டியன் அண்ணே.வருகைக்கு நன்றி புபட்டியன் அண்ணே.நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-64172108443356034812009-07-18T15:43:13.042+04:002009-07-18T15:43:13.042+04:00//Joe said...
Darn, you two make even the kids in ...//Joe said...
Darn, you two make even the kids in South Park cartoon seem less mischevious. :-D//

ஜோ, உங்க பையன சூதானமா பாத்துக்குங்க, எல்லா பள்ளிக்கூடத்துலயும் எங்கள மாதிரி நாலஞ்சு ரவுடிங்க இருப்பாங்க..நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-55795628229264195332009-07-18T15:41:55.443+04:002009-07-18T15:41:55.443+04:00//Jothig said...
உங்கள் பதிவின் மூலம் நான் கற்றுக்...//Jothig said...
உங்கள் பதிவின் மூலம் நான் கற்றுக்கொள்வது அந்த படங்களின் கோர்ப்பு. //

நன்றி அண்ணே. அது ஒன்றும் பெரிய விஷயமில்லை ஜோதிஜி அண்ணே. ஆபீஸ்ல டாக்குமெண்ட் அடிக்கும்போது கிடைச்ச அனுபவம் அது..நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-55472053852057914852009-07-17T20:59:53.010+04:002009-07-17T20:59:53.010+04:00Dei...naga..very nice da...
Keep writing the story...Dei...naga..very nice da...
Keep writing the story till date da..every moment in the younger days is always lovable & memorable forever da..keep it up da..
Me too recollected my everlovable and funfilled school days da...expecting part 2 da..Karthikhttps://www.blogger.com/profile/07411279573279105631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-57398035198068506652009-07-17T15:18:58.458+04:002009-07-17T15:18:58.458+04:00இன்னைக்குதான் மொத மொதலா உங்க பக்கத்துக்கு வந்துருக...இன்னைக்குதான் மொத மொதலா உங்க பக்கத்துக்கு வந்துருக்கேன். சூப்பரா எழுதறீங்க அப்பு. எந்த சப்ஜெக்டை எடுத்தாலும் அதுல சுவாரசியம் குறையாம எழுதறீங்க.. சத்திய சோதனையிலருந்து, கல்லுப்பிள்ளையார், F1 வரைக்கும் எல்லாம் டாப் கன்டினியூ...PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-91458694561681503932009-07-17T13:34:03.881+04:002009-07-17T13:34:03.881+04:00ச.செந்தில்வேலன் said...

அஞ்சாவதுல 'அவ' ...ச.செந்தில்வேலன் said...

அஞ்சாவதுல 'அவ' வந்து சேந்தப்புறம்தான், ரெண்டாவது எடத்துக்குப் போனேன்,

'அவ'ங்களப் பத்தி சொல்லவே இல்லியே??

'அவ'ங்க எங்கூருல இப்பொ ஒரு பிரபல டாக்டரா இருக்காங்க.....நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-66064162011911898552009-07-17T13:19:34.361+04:002009-07-17T13:19:34.361+04:00Darn, you two make even the kids in South Park car...Darn, you two make even the kids in South Park cartoon seem less mischevious. :-DJoehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-63790144234237931292009-07-17T13:18:05.003+04:002009-07-17T13:18:05.003+04:00உங்கள் பதிவின் மூலம் நான் கற்றுக்கொள்வது அந்த படங்...உங்கள் பதிவின் மூலம் நான் கற்றுக்கொள்வது அந்த படங்களின் கோர்ப்பு. என்ன பணியில் இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. நல்ல ரசனையான நபர் என்று மட்டும் புரிகிறது. எல்லோரும் என்னிடம் எதிர்பார்க்கும் அந்த எளிமை (அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய) கை வந்த கலையாக (பொறாமையாகவும்) இருக்கிறது. அப்படியா சங்கதி. பொறந்த ஊரு ரொம்ப பக்கத்துல தான் போலிருக்கு. வாங்க வச்சுக்கிறேன்.

நட்புடன் ஜோதிஜி,

http://texlords.wordpress.comஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-8943135093630619222009-07-16T20:37:39.982+04:002009-07-16T20:37:39.982+04:00கலக்கல் பதிவு நாகா.. கண்ணன கேட்டதா சொல்லுங்க..கலக்கல் பதிவு நாகா.. கண்ணன கேட்டதா சொல்லுங்க..ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-30759119998568081442009-07-16T20:36:58.441+04:002009-07-16T20:36:58.441+04:00//
அஞ்சாவதுல 'அவ' வந்து சேந்தப்புறம்தான், ...//
அஞ்சாவதுல 'அவ' வந்து சேந்தப்புறம்தான், ரெண்டாவது எடத்துக்குப் போனேன்,

'அவ'ங்களப் பத்தி சொல்லவே இல்லியே??

"அறியாத வயசு... புடியாத மனசு....."ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-35812107001265886652009-07-16T20:35:26.709+04:002009-07-16T20:35:26.709+04:00//முன்னாடி இருக்கற பசங்க மேல சாக்பீஸ் வீசறது.........//முன்னாடி இருக்கற பசங்க மேல சாக்பீஸ் வீசறது......'மச' பந்து வெளயாடும்போது கண்ணன் வீசுன பந்து எம்மூஞ்சியில பட்டு மூஞ்சி பன்னு மாதிரி வீங்குனது, இந்த தடவ, எங்கம்மா அவங்கூடச் சேருவையா?, சேருவையான்னு ரோட்டுல வெச்சு என்னய அடிச்சது//

சரி வேகம்.. உங்க நடை.. "ரன்" படம் மாதிரி..ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-88289768431890813082009-07-16T18:36:27.407+04:002009-07-16T18:36:27.407+04:00நன்றி சுந்தரராமன் சார்,
நன்றி ப்ரபாகர்நன்றி சுந்தரராமன் சார்,
நன்றி ப்ரபாகர்நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-58594252670256552372009-07-16T18:34:54.057+04:002009-07-16T18:34:54.057+04:00நன்றி கதிரண்ணே, அடுத்த பதிவுல நம்மூரு படத்தப் போட்...நன்றி கதிரண்ணே, அடுத்த பதிவுல நம்மூரு படத்தப் போட்டுரலாம்நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-28476870740428499942009-07-16T18:33:24.792+04:002009-07-16T18:33:24.792+04:00வருகைக்கு நன்றி கலை, சிதம்பரம்வருகைக்கு நன்றி கலை, சிதம்பரம்நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-87239367239881418852009-07-16T18:17:43.426+04:002009-07-16T18:17:43.426+04:00நல்லா இருக்கு வழக்கமானா உங்கள் நடையில்..
சீக்கிரம்...நல்லா இருக்கு வழக்கமானா உங்கள் நடையில்..
சீக்கிரம் இரண்டாம் பாகம் வெளியிடுங்கள்..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-67191022368410588912009-07-16T15:59:41.824+04:002009-07-16T15:59:41.824+04:00பசங்க டாப்பூண்ணே .. நொறுக்கி விட்டுருக்கிங்க போங்க...பசங்க டாப்பூண்ணே .. நொறுக்கி விட்டுருக்கிங்க போங்க ..தினேஷ்https://www.blogger.com/profile/16481089717953996631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-51148312009066974702009-07-16T13:50:35.845+04:002009-07-16T13:50:35.845+04:00நாகா...
அருமை... படித்து பழைய நினைவுகளில் மூழ்கிவ...நாகா...

அருமை... படித்து பழைய நினைவுகளில் மூழ்கிவிட்டேன். பள்ளி நாட்கள் தான் எத்தனை இனிமையானவை... எனது பள்ளி பருவத்தில் கிடைத்திட்ட நட்புகளை இன்னமும் தொடர்கிறேன்.... நிறைய நினைவூட்ட்டி எழுதுங்கள், மகிழ்த்துங்கள்....

பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-31152421189449352132009-07-16T11:18:08.331+04:002009-07-16T11:18:08.331+04:00உங்களுக்கு ( கோயம்புத்தூர் ) குசும்பு தான் ஜாஸ்தின...உங்களுக்கு ( கோயம்புத்தூர் ) குசும்பு தான் ஜாஸ்தின்னு நினைச்சேன் ... மிக நன்றாக வந்து இருக்கிறது வாழ்த்துக்கள்அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-47961664938879776182009-07-16T11:10:57.737+04:002009-07-16T11:10:57.737+04:00//மாங்காய் அடிக்கலாம்னு நான் வீசுன கல்லு மரத்துல ப...//மாங்காய் அடிக்கலாம்னு நான் வீசுன கல்லு மரத்துல பட்டு கண்ணன் மண்டையிலயே விழுந்தது, இனிமே அவங்கூடச் சேருவயா? சேருவயான்ன்னு அவுங்கம்மா ரோட்டுல வெச்சு அவன அடிச்சது, அத மறந்துட்டு அடுத்த நாளே அவன் எனக்கு கோன் கேக் வாங்கிக் குடுத்தது, 'மச' பந்து வெளயாடும்போது கண்ணன் வீசுன பந்து எம்மூஞ்சியில பட்டு மூஞ்சி பன்னு மாதிரி வீங்குனது, இந்த தடவ, எங்கம்மா அவங்கூடச் சேருவையா?, சேருவையான்னு ரோட்டுல வெச்சு என்னய அடிச்சது//

படிக்கும்போதெ சத்தமா சிரிச்சு... ஆபிஸ் ஸ்டேப் ஒரு மாதிரியா என்னை பார்த்து...

பின்னீட்டீடீடீடீடீடீடீடீங்க நாகா...

முடிஞ்ச அந்த படங்களை கொஞ்சம் நம்ம ஊரு படமா போடுங்கஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-84370180372183952512009-07-16T09:44:02.440+04:002009-07-16T09:44:02.440+04:00கொசுவத்தி பாதிதான் எரிஞ்சிருக்கு...
மீதி எப்ப?கொசுவத்தி பாதிதான் எரிஞ்சிருக்கு...
மீதி எப்ப?கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.com