tag:blogger.com,1999:blog-7835095826556044266.post4697106583491311863..comments2023-07-09T12:08:28.284+04:00Comments on ஒரு ஊரில்...: நன்றியுடன் சில நினைவுகள்நாகாhttp://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7835095826556044266.post-81744932590283088462009-11-09T12:34:37.753+04:002009-11-09T12:34:37.753+04:00வாழ்த்துக்கள் நண்பரே....வாழ்த்துக்கள் நண்பரே....மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-12890001553107106732009-11-09T10:01:23.672+04:002009-11-09T10:01:23.672+04:00ஜோ, ஜஸ்ட் மிஸ்ஸுங்கறது இதுதானோ???ஜோ, ஜஸ்ட் மிஸ்ஸுங்கறது இதுதானோ???நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-58913074841584310542009-11-09T10:00:29.053+04:002009-11-09T10:00:29.053+04:00செந்தில், சென்ஷி, வானம்பாடிகள் ஐயா, சிதம்பரம், சுந...செந்தில், சென்ஷி, வானம்பாடிகள் ஐயா, சிதம்பரம், சுந்தர் சார், கதிர், அபு, சுரேஷ், சந்தனமுல்லை, ஆதி, ஜோதிஜி அனைவருக்கும் நன்றி..நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-37568942383893034102009-11-09T09:56:38.099+04:002009-11-09T09:56:38.099+04:00தமிழ்மணப் பிரபலமே வருக! ஒரு வாரம் கலக்கிட்டீங்க!
...தமிழ்மணப் பிரபலமே வருக! ஒரு வாரம் கலக்கிட்டீங்க!

தொடர்ந்து எழுதி மேலும் பிரபலம் ஆக வாழ்த்துக்கள். (அடப் போங்கய்யா, நீங்களும் உங்க பதிவுலகப் பிரபல்யமும்னு திட்டக் கூடாது!)

பூனாவில் விமான் நகரில் இருந்தீங்களா? நானும் அங்க தானே 2002 செப்டம்பர் - 2005 மார்ச் வரைக்கும் இருந்தேன்?Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-77029990471924820702009-11-09T08:54:49.680+04:002009-11-09T08:54:49.680+04:00ஒரு வேளை பிரபலங்கள் பதிலளிக்க மாட்டார்களா அல்லது ச...ஒரு வேளை பிரபலங்கள் பதிலளிக்க மாட்டார்களா அல்லது சகிப்புத்தன்மை வலையுலகில் குறைவா என்று தெரியாம......

இந்த எழுத்துக்கள் தான் இன்று வரையிலும் பதில் தெரியாத கேள்வியாக கேலியாக என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டுருக்கிறது.

பதில் அளிக்க விருப்பமின்மை, நேரமின்மை,எழுதும் மென்பொருள் குழப்பம் இத்தனையும் மீறி ஓட்டுப்பட்டை என்பது வளர்க்கும் என்பதும் தெரியும் என்றாலும்?

வாரம் முடிந்தால் என்ன? வரமாய் பெற்ற தவம் உங்கள் வருகை, என்னை வளர்த்தெடுத்த விதம், திட்டி திருத்தியமை, திகட்டாமல் சொல்லிக் கொடுத்தமை,

சுந்தர் ராமன் உருவாக்கியது. நீங்கள் உணர்வுட்டியது. தொடர்ந்து வந்து இன்று பல்லாயிரக்கணக்கான மைல்கள் குறைந்து தினந்தோறும் குதுகலமாய் என்னை ஆக்ரமித்துக்கொண்டு இருக்கிறது.

வளர்த்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களையும் வளர்த்து விட வேண்டும். இரண்டுக்கும் நடுவில் நிற்பவர்கள்.

அதனால் என்ன? உங்கள் இருவர் பார்வையில் வளர்ந்த தேவியர் இல்லம் திருப்பூர் இன்று.

நாளை இதுபோல மற்றொருவரும் வளர்ந்து வரக்கூடும்.

எங்கள் குடும்பத்தின் வாழ்த்துக்கள் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் வழித்தோன்றல்களுக்கும்.

நன்றி நாகா.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-91553398263368498312009-11-08T18:00:28.182+04:002009-11-08T18:00:28.182+04:00வாழ்த்துகள் தோழர்.!வாழ்த்துகள் தோழர்.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-35973677473806641932009-11-08T15:26:04.394+04:002009-11-08T15:26:04.394+04:00அருமையான வாரமாக இருந்தது....தங்களின் பகிர்வுகள்! த...அருமையான வாரமாக இருந்தது....தங்களின் பகிர்வுகள்! தொடர்ந்து எழுதுங்கள்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-28023305434149854332009-11-08T13:42:01.655+04:002009-11-08T13:42:01.655+04:00சிறப்பான வாரம்.., வாழ்த்துக்கள்சிறப்பான வாரம்.., வாழ்த்துக்கள்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-77658394323944668512009-11-08T13:21:39.741+04:002009-11-08T13:21:39.741+04:00நாகா நான் தாங்களை சந்தித்தபோது நீங்கள் வாசிப்பவராக...நாகா நான் தாங்களை சந்தித்தபோது நீங்கள் வாசிப்பவராக மட்டுமே இருந்தீர், நானும் ஏன் எழுதக்கூடது என்று கேட்டிருக்கிறேன்.

இது வரை எழுதிய அனைத்து இடுக்கைகளுமே அருமை

தொடருங்க..

வாழ்த்துக்கள்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-69577857684760398862009-11-08T13:21:03.946+04:002009-11-08T13:21:03.946+04:00//என் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகி விட்ட...//என் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகி விட்டது.//

எங்களுக்கும் அப்படியே...

நாகா... நன்றியெல்லாம் எங்களுக்கு வேண்டாம்,
தொடர்ந்து எழுதுவேன் என்ற உறுதியை மட்டும் கொடுத்துவிட்டு விடைபெறுங்கள்...

உங்கள் குடும்பம் சிறக்க, எல்லா வளமும் இனிதே கிடைக்க........ மனம் திறந்த நல்வாழ்த்துகள் நண்பா.....ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-58761401337799244042009-11-08T12:57:34.502+04:002009-11-08T12:57:34.502+04:00நன்றி உங்களுக்கு தான் ....இவ்வளவு நல்லா எழுதுறீங்க...நன்றி உங்களுக்கு தான் ....இவ்வளவு நல்லா எழுதுறீங்களே . நன்றிஅது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-36012840538564737252009-11-08T11:16:41.418+04:002009-11-08T11:16:41.418+04:00கடைசி நாளல எழுத சரக்கு இல்லையென்றாலும் எப்படியே நன...கடைசி நாளல எழுத சரக்கு இல்லையென்றாலும் எப்படியே நன்றினு போட்டே ஒரு பதிவு போட்டுட்டுயீங்க...அருமையான பதிவுகள் நாகா...சிதம்பரம்https://www.blogger.com/profile/15988610939194588296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-13302460732152993242009-11-08T10:59:43.196+04:002009-11-08T10:59:43.196+04:00தொடருங்கள் நாகா.தொடருங்கள் நாகா.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-18568898493895429392009-11-08T10:17:53.618+04:002009-11-08T10:17:53.618+04:00இந்த வாரத்தில் நீங்கள் நிஜமாய் அளித்த இடுகைகள் யாவ...இந்த வாரத்தில் நீங்கள் நிஜமாய் அளித்த இடுகைகள் யாவும் மிக அருமை நாகா. தொடருங்கள் உங்கள் பயணத்தை இதே போல் என்றும்....

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-48557649331703826892009-11-08T10:12:24.533+04:002009-11-08T10:12:24.533+04:00:):):):)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com