tag:blogger.com,1999:blog-7835095826556044266.post2881749108533930009..comments2023-07-09T12:08:28.284+04:00Comments on ஒரு ஊரில்...: தொலைந்த இரவுகளில்..நாகாhttp://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7835095826556044266.post-58042710699518426692009-11-08T01:56:50.168+04:002009-11-08T01:56:50.168+04:00நல்ல கவிதை நாகா.நட்சத்திர வாழ்த்துக்கள்!நல்ல கவிதை நாகா.நட்சத்திர வாழ்த்துக்கள்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-85337261425780478432009-08-22T10:11:43.959+04:002009-08-22T10:11:43.959+04:00அருமையான கவிதை.
முன்பே வோட்டளித்து விட்டேன் எனின...அருமையான கவிதை.

முன்பே வோட்டளித்து விட்டேன் எனினும், மீண்டும் ஒரு முறை வாசித்து கருத்து சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

வேலைகளை முடித்து விட்டு, விரைவில் புதிய இடுகைகள் எழுத வருவீர்கள் என்று நம்புகிறேன்.Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-27599070072675948702009-08-13T11:56:23.454+04:002009-08-13T11:56:23.454+04:00பதிவர் நண்பருக்கு உதவிடுவோம் நாகா !!
http://kal...பதிவர் நண்பருக்கு உதவிடுவோம் நாகா !!

http://kalakalkalai.blogspot.com/2009/08/blog-post_12.htmlகலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-25005817767331661702009-08-12T00:50:18.664+04:002009-08-12T00:50:18.664+04:00வருகைக்கும் கருத்திட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்...வருகைக்கும் கருத்திட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.. சற்றே கடுமையான பணிச்சுமை, விரிவாக நன்றி கூற முடியாமைக்கு வருந்துகிறேன்..நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-44606010883657275322009-08-11T17:57:26.297+04:002009-08-11T17:57:26.297+04:00நண்பர் நாகா கவிதையும் நன்றாக எழுதுகிரீகள்.
படமும் ...நண்பர் நாகா கவிதையும் நன்றாக எழுதுகிரீகள்.
படமும் அருமை.
ஒட்டு போட்டாச்சுgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-57945408313476108752009-08-09T22:24:11.758+04:002009-08-09T22:24:11.758+04:00//உடைந்த அகத்தின்
உவகை
முகமும்///
அருமையான உவமை//உடைந்த அகத்தின்
உவகை
முகமும்///

அருமையான உவமைnilahttps://www.blogger.com/profile/18166164114795960243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-12388569536298220062009-08-09T19:16:55.100+04:002009-08-09T19:16:55.100+04:00விடையே இல்ல தல ...விடையே இல்ல தல ...தினேஷ்https://www.blogger.com/profile/16481089717953996631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-84890711353952218742009-08-09T15:57:48.124+04:002009-08-09T15:57:48.124+04:00ஏக்கங்களில் விடை தேடல்.. நல்லாயிருக்குங்க....ஏக்கங்களில் விடை தேடல்.. நல்லாயிருக்குங்க....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-79640451988967773742009-08-09T15:05:00.893+04:002009-08-09T15:05:00.893+04:00//தொலைந்த இரவுகளில்
துணையின்றித்
தேடிய
விடியலும்
...//தொலைந்த இரவுகளில்
துணையின்றித்
தேடிய
விடியலும்

தனித்திருக்கும் இரவுகளை பற்றிய சொல்லிய இந்த வரிகளை ரசித்தேன்

நல்லா வந்திருக்கு

தொடருங்கஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-29764170150485707842009-08-09T13:36:23.698+04:002009-08-09T13:36:23.698+04:00நன்று நண்பா...
பல ஆணிகளிலும், உன் கடமை என்னை வியக...நன்று நண்பா...

பல ஆணிகளிலும், உன் கடமை என்னை வியக்கவைக்கிறது!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-30508291322718938122009-08-09T11:08:11.610+04:002009-08-09T11:08:11.610+04:00//விரிந்த சிறகுகளை
முடக்கிய
வீட்டுக்
கூரையும்//
ந...//விரிந்த சிறகுகளை
முடக்கிய
வீட்டுக்
கூரையும்//

நாகா அற்புதமான வரிகள்

தொடருங்கள்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-8892317657523830812009-08-09T09:57:13.729+04:002009-08-09T09:57:13.729+04:00பாராட்டுவதற்கு ஒன்றுமில்லை.
சூரியனின் வௌிச்ச கதி...பாராட்டுவதற்கு ஒன்றுமில்லை.

சூரியனின் வௌிச்ச கதிர்கள் சற்று வித்யாசமாய் வௌிப்பட்டு இருக்கிறது.

இலைக்கூட்டத்துக்கு கீழே இருந்து அனுபவிக்கும் போது உண்டான மனக்கிளர்ச்சி இந்த முறையும். வாழ்த்துக்கள். கண்ட புகைப்படம் தந்ததா? தந்த வார்த்தைகள் தற்போதைய சூழ்நிலையை சற்று நேரம் இளக்கி வைக்க உதவியதா?

உங்கள் "உண்மை" கண்களுக்கு கண்ணாடி தேவையா?

அதை விட ஆச்சரியம் உள்ளே வரும் போது கும்மியடித்துக்கொண்டுருக்கும் கூட்டம்.

அறிவுக்கூட்டமாக இருப்பதால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றாக கற்றுக்கொள்ள முடிகின்றது. என்னுடைய இடுகையை பார் என்று சொன்னவர் இந்த முறை ஏராளமாய் எனக்கு தந்து உதவி உள்ளார்.

எல்லாமே இங்கு உண்டு. நாம் தான் தேடிச் செல்ல வேண்டும். இது இதை மட்டும் தான் நீங்களும் சுந்தரும் ஒவ்வொரு முறையும் எனக்கு உணர்த்தாமல் என்னை உருவாக்குகிறீர்கள்?

தேவியர் இல்லம். திருப்பூர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-42700370024334194932009-08-09T08:54:13.662+04:002009-08-09T08:54:13.662+04:00விடை இல்லை
விலைமகளா
நான் என்றால்...?
!!!!!!!!!!விடை இல்லை
விலைமகளா
நான் என்றால்...?

!!!!!!!!!!Anonymoushttps://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-91042593618965793122009-08-09T08:04:59.131+04:002009-08-09T08:04:59.131+04:00நாகா,
கலக்கல் நாகா.. அருமையா இருக்கு "தொலைந்...நாகா,

கலக்கல் நாகா.. அருமையா இருக்கு "தொலைந்த இரவுகளில்". நாகா கல்லடிக்கிறார் ( NAGA ROCKS :-)ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-30508783161701943312009-08-09T07:02:55.694+04:002009-08-09T07:02:55.694+04:00அப்படியே வார்த்தை விளையாடுது,...அப்படியே வார்த்தை விளையாடுது,...அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-22508000486783266272009-08-09T05:47:12.757+04:002009-08-09T05:47:12.757+04:00நாகா,
தொலைந்த இரவுகளில் இரத்தின சுருக்கமாக ஒரு பெ...நாகா,

தொலைந்த இரவுகளில் இரத்தின சுருக்கமாக ஒரு பெண்ணின் வலியை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

நண்பா, உங்களுக்கு இயல்பாகவே வர்ணனைகள் சாதாரணமாக வருகிறது.

நிறைய எழுதுங்கள். வரிக்கு வரி பாராட்டலாம் போலிருக்கிறது... ஆனாலும் மிக கவர்ந்த வரிகள்....

"கடை விரித்துக்
காத்திருக்கிறேன்
கனவுகள் -
விற்பனைக்கு"

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-9747588698683663872009-08-09T05:44:46.749+04:002009-08-09T05:44:46.749+04:00This comment has been removed by the author.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-37613328755392262322009-08-09T02:42:36.875+04:002009-08-09T02:42:36.875+04:00ஆகா..கவிதையுமா...கலக்குங்க...ஆகா..கவிதையுமா...கலக்குங்க...சிதம்பரம்https://www.blogger.com/profile/15988610939194588296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-73885077514857209062009-08-09T02:18:12.921+04:002009-08-09T02:18:12.921+04:00//Dealz said...
check my blog.//
என்ன கொடும சார் ...//Dealz said...
check my blog.//

என்ன கொடும சார் இது? கஷ்டப்பட்டு கவுத எழுதுனா இப்படித்தான் கமெண்டு வருது..நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-83641231211335545532009-08-09T01:59:00.149+04:002009-08-09T01:59:00.149+04:00check my blog.check my blog.Surfer Earning Freehttps://www.blogger.com/profile/13649748385401923536noreply@blogger.com