tag:blogger.com,1999:blog-7835095826556044266.post2750635204849967404..comments2023-07-09T12:08:28.284+04:00Comments on ஒரு ஊரில்...: இந்தியாவில் சில நாட்கள்..நாகாhttp://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7835095826556044266.post-34075885928697568642009-12-16T16:02:19.042+04:002009-12-16T16:02:19.042+04:00எங்க பார்த்தாலும் விவசாயத்துக்கு ஆள் கிடைக்க வழி இ...எங்க பார்த்தாலும் விவசாயத்துக்கு ஆள் கிடைக்க வழி இல்லாம பண்ணிட்டாங்க. தினமணி தலையங்கம் சொன்ன மாதிரி பன்னாட்டு நிறுவனமும் அந்த ஊழியர்களும் மட்டும்தான் நம்ம நாட்டுல வாழ முடியும் போலிருக்கு.திருவாரூர் சரவணாhttps://www.blogger.com/profile/03960637232031324854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-53247914513763179002009-12-16T16:00:34.720+04:002009-12-16T16:00:34.720+04:00ஆகா...இங்க சிக்கியாச்சா. உங்க நம்பரைக் கொடுக்குறது...ஆகா...இங்க சிக்கியாச்சா. உங்க நம்பரைக் கொடுக்குறதுக்கு முன்னால நீங்க ஒரு தடவை யோசிச்சீங்கிளா... இல்ல... நாடு ராத்திரியில நீங்க வெறும் தாசா....இல்ல,,,, இந்த மாதிரி கேள்வி வரக்கூடாதுன்னு ஒரு அக்கறைதான்.திருவாரூர் சரவணாhttps://www.blogger.com/profile/03960637232031324854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-15532251730163775032009-12-15T19:56:40.968+04:002009-12-15T19:56:40.968+04:00கருத்துக்களுக்கு நன்றி சிவகிரி நண்பரே..!கருத்துக்களுக்கு நன்றி சிவகிரி நண்பரே..!நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-85365190122200407292009-12-15T18:57:02.253+04:002009-12-15T18:57:02.253+04:00நாகா,
அருமையாக கவனித்திருக்கிறீர்கள். விவசாயத்துக்...நாகா,
அருமையாக கவனித்திருக்கிறீர்கள். விவசாயத்துக்குப் பெயர் போன ஈரோடு, கோவை மாவட்டங்களில் ஆட்களே கிடைப்பதில்லை. நீங்கள் சொன்ன மாதிரி, கையெழுத்துப் போட்டால் நூறு ரூபாய், ஒரு ரூபாய் அரிசி, இலவச மின் விளக்கு, தொலைக்காட்சிப் பெட்டி,.....இருக்கும்போது, வேலை செய்ய ஆள் கிடைப்பது மிக்க சிரமம். இலவசங்களால் விவசாயத்தைக் கொன்று விட்டு, அரிசியை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம். வெட்கம்....சிவகிரி பிரபு.உழவன்https://www.blogger.com/profile/09703569735841713998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-69894574853332777362009-12-03T11:26:29.253+04:002009-12-03T11:26:29.253+04:00வாங்க நாகா, எப்படியிருக்கீங்க?
ஊருல எல்லாரும் சௌக்...வாங்க நாகா, எப்படியிருக்கீங்க?
ஊருல எல்லாரும் சௌக்கியமா?

12-12-2009 அன்று சென்னையில் சந்திப்போம்.

Shiva,
You may use google.co.in/transliterate/indic/tamil to type in tamil.Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-78139419075656556932009-12-01T09:43:25.124+04:002009-12-01T09:43:25.124+04:00விடுமுறை இனிமையாய் கழிய வாழ்த்துக்கள் நாகா.. கோபிய...விடுமுறை இனிமையாய் கழிய வாழ்த்துக்கள் நாகா.. கோபியும் தற்சமயம் சென்னையில்தான் இருக்கிறார்.சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-69341001336519824532009-12-01T08:55:33.933+04:002009-12-01T08:55:33.933+04:00வாங்க நண்பர் நாகா ,
சந்திப்ப்போம்,இன்னும் ஊர் திரு...வாங்க நண்பர் நாகா ,
சந்திப்ப்போம்,இன்னும் ஊர் திரும்ப 10 நாளே உள்ளது, 80% நண்பர்களைக்கூட சந்திக்கவில்லை, ஒவ்வொரு முறையும் இப்படி ஆகிவிடுகிறது, எவ்வளவு விடுப்பு தந்தாளும் போதமாட்டேன் என்கிறது.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-59586019610358098892009-12-01T07:46:53.884+04:002009-12-01T07:46:53.884+04:00சென்னையில் சந்திக்கலாம்..93400 89989சென்னையில் சந்திக்கலாம்..93400 89989மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-69059855244433864542009-11-30T23:39:01.074+04:002009-11-30T23:39:01.074+04:00நிச்சயம் முயற்சிக்கிறேன் கதிர்..நிச்சயம் முயற்சிக்கிறேன் கதிர்..நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-24874894991503457232009-11-30T23:37:53.894+04:002009-11-30T23:37:53.894+04:00சிவா, பாலாஜி, ரெண்டு பேரும் உங்களோட மொபைல் நம்பர க...சிவா, பாலாஜி, ரெண்டு பேரும் உங்களோட மொபைல் நம்பர குடுங்க அல்லது ஈமெயில் பண்ணுங்க - ktnagu@gmail.com அல்லது என்னய கூப்புடுங்க. உங்களோட ப்ரொஃபைல பாக்க முடியல..நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-6680610564489753502009-11-30T23:35:34.103+04:002009-11-30T23:35:34.103+04:00வாங்க பாலாஜி, வானம்பாடிகள் ஐயா..! மகேஷ் இருபதாம் த...வாங்க பாலாஜி, வானம்பாடிகள் ஐயா..! மகேஷ் இருபதாம் தேதி வரை இங்குதான் இருப்பேன். நிச்சயம் சந்திப்போம்..நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-91532783644840601302009-11-30T21:18:34.804+04:002009-11-30T21:18:34.804+04:00மகிழ்ச்சி...
முடிந்தால் ஈரோடு வர முயற்சிக்கவும்மகிழ்ச்சி...

முடிந்தால் ஈரோடு வர முயற்சிக்கவும்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-88666693226876945692009-11-30T19:54:20.350+04:002009-11-30T19:54:20.350+04:00Hi,
When i was India (Coimbatore), i purchased Rel...Hi,
When i was India (Coimbatore), i purchased Reliance Broadband +. It worked very well as expected. I was able to connect to our servers after connecting with VPN Client. The initial price i paid is Rs.3500 (Approx). But the recurring monthly amount is Rs.800 (for this 3GB is free). But select this option if you use more otherwise just select the basic one. If you have any questions email me. One more important thing is this RIL BB + is works with good speed only prime cities. I dont know how it works in udumali. ( Can someone tell me how to type here in Tamil, i love to write in tamil but i dont know how to type), ThanksShivahttps://www.blogger.com/profile/05803832560813829607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-44511815184126973822009-11-30T19:54:20.351+04:002009-11-30T19:54:20.351+04:00Reliance Broadband நல்லாவே இருக்கு. முதல் ஒரு மாதத...Reliance Broadband நல்லாவே இருக்கு. முதல் ஒரு மாதத்துக்கு Prepaidல் 10GB free இருக்கு. விலை 3500/- வேண்டும் என்றால் பின்னாடி Postpaid மாத்திக்கலாம்dearbalajihttps://www.blogger.com/profile/17161883443558250549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-32921873124635638062009-11-30T19:10:42.595+04:002009-11-30T19:10:42.595+04:00//வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய வேண்டும்,//
ஆஹா எ...//வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய வேண்டும்,//

ஆஹா எனக்கும் ஒரு வேலை இருந்தா சொல்லுங்க..:))வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-40613211221055625112009-11-30T15:34:57.591+04:002009-11-30T15:34:57.591+04:00அட... ஊர்லதானா... 10தேதிக்கு மேல உடுமலை வர உத்தேச...அட... ஊர்லதானா... 10தேதிக்கு மேல உடுமலை வர உத்தேசம்... சந்திப்போம்.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-55384088982141964392009-11-30T14:37:42.928+04:002009-11-30T14:37:42.928+04:00வாங்க நாகா!:)
/சைனா மொபைல் போன்கள்,/
அதுக்குதான்...வாங்க நாகா!:)

/சைனா மொபைல் போன்கள்,/

அதுக்குதான் இன்னைக்கு ராத்திரி 12 மணியோட மணியடிச்சிடுவாங்களே. நாளையில இருந்து எஃப்.எம்.மெமொரி கார்ட்ல இருக்கிற பாட்டு கேக்கலாம்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-65201593701921597832009-11-30T11:53:29.003+04:002009-11-30T11:53:29.003+04:00//இளைஞர்கள் கைகளிலெல்லாம் சைனா மொபைல் போன்கள், ஊரி...//இளைஞர்கள் கைகளிலெல்லாம் சைனா மொபைல் போன்கள், ஊரில் திரும்பிய பக்கமெல்லாம் இலவச திட்டங்கள் என மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவே தெரிகிறது.//

கண்டுபிடிச்சிட்டீங்களே(!!!!??????) ....வருக...வருக....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.com