tag:blogger.com,1999:blog-7835095826556044266.post2474492339168739953..comments2023-07-09T12:08:28.284+04:00Comments on ஒரு ஊரில்...: அ ஆ மே நி பள்ளி நினைவுகள் - 2நாகாhttp://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7835095826556044266.post-35566790526056100432011-07-09T04:12:51.817+04:002011-07-09T04:12:51.817+04:00தல என்ன ஒரு ஒற்றும நானும் அதே இச்ச்சூலு தாங்க தல.....தல என்ன ஒரு ஒற்றும நானும் அதே இச்ச்சூலு தாங்க தல... இப்ப எல்லாம் பில்டிங்க இடிச்சு புதுசு புதுசா கட்டிட்டாங்க .. இப்பவும் அந்த பக்கம் போகும் போது மனசுகுள்ள எதோ பண்ணும்.. பழைய ஞாபகம் வந்து enனா பண்றது கழுத கணக்கா ஆயிட்டோம் அப்புறம் என்ன அப்டீன்னு தோணும் என்ன விளையாட்டு என்ன ஆட்டம் சுமா ரவுண்டு கட்டி கலக்குவோம் அடேங்கப்பா எங்கள எல்லாம் அப்ப ஒண்ணுமே பண்ண முடியாது .. இம்புட்டு பேரு வலை பதிவுல உடுமலை ல இருந்து இருபீங்கனு தெரியாம போய்டுச்சே ...Abdulnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-48920830400131680772009-11-06T15:34:07.234+04:002009-11-06T15:34:07.234+04:00வருகைக்கு நன்றி டாக்டர் முருகானந்தன்.வருகைக்கு நன்றி டாக்டர் முருகானந்தன்.நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-19528891501351654032009-11-06T15:28:41.006+04:002009-11-06T15:28:41.006+04:00சுவார்ஸமாக இருக்கு உங்கள் அ.ஆ.மே.நி. பள்ளி அனுபவங்...சுவார்ஸமாக இருக்கு உங்கள் அ.ஆ.மே.நி. பள்ளி அனுபவங்கள்Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-32413447075719732362009-08-30T20:36:11.696+04:002009-08-30T20:36:11.696+04:00மற்ற இடுகைகளையும் படித்தேன்... அருமையா எழுதறீங்க.....மற்ற இடுகைகளையும் படித்தேன்... அருமையா எழுதறீங்க.... வாழ்த்துகள்!!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-10571270438114375902009-08-30T20:20:14.587+04:002009-08-30T20:20:14.587+04:00அருமை நாகா.....
நானும் உடுமலை அ.ஆ.மே.நி. பள்ளியி...அருமை நாகா.....

நானும் உடுமலை அ.ஆ.மே.நி. பள்ளியில்தான் படித்தேன். நேரம் கிடைக்கும்போது நம்ம திண்ணையில் கொஞ்சம் இளைப்பாறிவிட்டுப் போகவும்.... :)

இந்தப் பதிவை அறிமுகம் செய்து வைத்த உடுமலை சிதம்பரத்திற்கு நன்றி,,,,Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-55358204596646541072009-07-21T08:22:45.194+04:002009-07-21T08:22:45.194+04:00நன்றி ஜோ, அபு, ப்ரபாகர்..நன்றி ஜோ, அபு, ப்ரபாகர்..நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-89549509386633002222009-07-21T08:21:49.601+04:002009-07-21T08:21:49.601+04:00முதல் வருகைக்கு நன்றி குசும்பன், கோபிநாத்முதல் வருகைக்கு நன்றி குசும்பன், கோபிநாத்நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-38052154436079379412009-07-21T08:20:15.160+04:002009-07-21T08:20:15.160+04:00விருதுக்கு நன்றி கலை..விருதுக்கு நன்றி கலை..நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-80769446869992060432009-07-21T08:19:44.789+04:002009-07-21T08:19:44.789+04:00கருத்துக்களுக்கும் விருதுக்கும் நன்றி கதிர் அண்ணே....கருத்துக்களுக்கும் விருதுக்கும் நன்றி கதிர் அண்ணே..நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-67169988150977968672009-07-21T00:07:42.706+04:002009-07-21T00:07:42.706+04:00தல
கலக்கிட்டிங்க போங்க....இந்தியல மட்டும் இல்ல இந...தல

கலக்கிட்டிங்க போங்க....இந்தியல மட்டும் இல்ல இந்த அம்மாக்கிட்ட அடி வாங்குறதுல கூட எனக்கு நீங்க ஒரு முன்னோடி ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-71898567759067535402009-07-20T21:23:35.042+04:002009-07-20T21:23:35.042+04:00இனிய சிநேககிதமே...
என் அன்பை இதில் பகிர்ந்துள்ளேன...இனிய சிநேககிதமே...

என் அன்பை இதில் பகிர்ந்துள்ளேன்

http://maaruthal.blogspot.com/2009/07/blog-post_20.html

ஏற்றுக்கொள் தோழமையே...

நன்றிகளுடன்
கதிர்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-37044369647003083912009-07-20T15:50:54.363+04:002009-07-20T15:50:54.363+04:00ரசித்து படித்தேன் ஒரு சிறு புன்னகையோடு!
//ஹாஞ்ஜி,...ரசித்து படித்தேன் ஒரு சிறு புன்னகையோடு!

//ஹாஞ்ஜி, ஹாஞ்ஜி என்று சிரித்துக்கொண்டே தலை ஆட்டுவதோடு சரி.//

நம்ம தோஸ்து!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-4168851125687633142009-07-20T13:58:24.679+04:002009-07-20T13:58:24.679+04:00அருமையான இடுகை, நாகா.
வாத்தியார்களுக்கு பட்டப் பெ...அருமையான இடுகை, நாகா.

வாத்தியார்களுக்கு பட்டப் பெயர் வைக்காத பள்ளிச் சிறுவனை எங்கும் பார்க்க முடியாது.

நல்ல ஆசிரியர்களின் பெயரைக் குறிப்பிட்டுச் சொன்னது பாராட்டுக்குரியது.

ஹிந்தி வகுப்புக்குப் போன பிறகும் ஹிந்தி மண்டையில ஏறலையா? kuch kuch hota hai, dil chhaata hai, that's all, Hindi is very simple!Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-830016205497459492009-07-20T08:04:43.712+04:002009-07-20T08:04:43.712+04:00நாகா,
உங்களின் பள்ளிப் பதிவை வேலை முடித்து தான் ப...நாகா,

உங்களின் பள்ளிப் பதிவை வேலை முடித்து தான் படிக்கவேன்டும் எனும் சபதத்தையும் மீறி காலையிலேயே படித்து இதோ இன்று முழுவதும் கனத்த மனத்துடன் இருக்கப்போகிறேன்... நெகிழ்த்துகிறீர்கள் நண்பரே!

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-65972694412990728492009-07-20T07:01:09.794+04:002009-07-20T07:01:09.794+04:00Beautiful story, higher grade writing. this time ...Beautiful story, higher grade writing. this time also 100/100 marksEU-JAVAhttps://www.blogger.com/profile/02361617340969270382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-52846336379025285132009-07-19T23:46:32.136+04:002009-07-19T23:46:32.136+04:00ம்ம்..நல்ல நினைவுகள்..அருமையான நடை..அப்புறம் நான் ...ம்ம்..நல்ல நினைவுகள்..அருமையான நடை..அப்புறம் நான் நேரிலியே சொல்லிவிட்டேன்..எப்படி எழுதுகிறிர்கள் என்று..;)வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-8531436796125198322009-07-19T22:55:09.988+04:002009-07-19T22:55:09.988+04:00என்னமோ போடா நாகா, கலக்குற நீ!!என்னமோ போடா நாகா, கலக்குற நீ!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-21861591605308895312009-07-19T20:50:39.713+04:002009-07-19T20:50:39.713+04:00ரசித்தேன் தல என்னையும் பள்ளிவாழ்க்கைக்கு அழைத்துச்...ரசித்தேன் தல என்னையும் பள்ளிவாழ்க்கைக்கு அழைத்துச்சென்றதுக்கு

படங்களுடன் சொல்லப்பட்ட விதம் அருமைஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-25390815841108494232009-07-19T20:47:59.613+04:002009-07-19T20:47:59.613+04:00நாகா... அருமையான நினைவுகள், ஆனால் விரைந்து முடித்த...நாகா... அருமையான நினைவுகள், ஆனால் விரைந்து முடித்து விட்டீர்களோ என நினைக்கிறேன்.
//"ஒரு நிமிஷம் இங்க வா சாமி" பக்கத்து அறையிலிருந்து அம்மா.//

சூப்பர் நாகா எல்லா அம்மாவுமே பட்டாசு கிளப்பறதுக்கு முன்ன இப்படித்தான் பாசம் காட்டுறாங்க.. இந்த இடம் வாய் விட்டு சிரித்தேன்

//இன்று ஓரளவு நண்பர்களாலும் உறவினர்களாலும் மதிக்கப் படுகிறேனென்றால், அதற்கு என் மேல் நிலைப் பள்ளி ஆசிரியர்கள்தான் காரணம்.//
இதயம் தொடும் வரிகள்.

//பள்ளி நினைவுகளைத் தொடர இருவரை அழைக்கிறேன். நேரமிருப்பின் உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். //

நிச்சயமாக.... நீண்ட நாளாக எழுத ஆசைதான், ஆனாலும் ஒரு தயக்கம்... உங்கள் நம்பிக்கை அந்த தயக்கத்தை உடைக்கிறது. சில பதிவுகளுக்குப் பின் விரைவில் எழுதுகிறேன்..ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-42217782937947657572009-07-19T16:08:30.572+04:002009-07-19T16:08:30.572+04:00சுட்டியதற்கு நன்றி சிதம்பரம், மாற்றி விட்டேன்.சுட்டியதற்கு நன்றி சிதம்பரம், மாற்றி விட்டேன்.நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-18451741807864420532009-07-19T16:05:37.961+04:002009-07-19T16:05:37.961+04:00//pappu said...
அட, நல்லாருக்கு. நீங்க போட்ட ஆட்டத...//pappu said...
அட, நல்லாருக்கு. நீங்க போட்ட ஆட்டத்த இன்னும் சொல்லிருக்கலாம்//

முதல் வருகைக்கு நன்றி பப்பு. இதை எழுதறதுக்கே நாக்கு தள்ளுது.. இன்னும் சொல்லலாம் அதுக்குத்தான் நெறய நாள் இருக்கேநாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-27525640039308557582009-07-19T16:03:20.620+04:002009-07-19T16:03:20.620+04:00//MS நல்ல அடிப்பாராமே? நீங்க எப்படி//
ஆமாம் செந்த...//MS நல்ல அடிப்பாராமே? நீங்க எப்படி//

ஆமாம் செந்தில். மோதிரக்கையால் குட்டுபட்ட மாதிரி, MS கையால் மொத்து வாங்கின முதுகு இதுநாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-65931242506823285142009-07-19T13:17:26.735+04:002009-07-19T13:17:26.735+04:00//நூறு ஆண்டுகளுக்கும் மேலாய் தமிழ்நாட்டின் சிறந்த ...//நூறு ஆண்டுகளுக்கும் மேலாய் தமிழ்நாட்டின் சிறந்த மனிதர்களையும், தலைசிறந்த தறுதலைகளையும் உருவாக்கிய புகழ் வாய்ந்தது எங்கள் அ.ஆ.மே.நி. பள்ளி.//
அங்கு படித்த நானும் சொல்கிறேன். நூறு சதவிகிதம் உண்மை.

நாகா...அது நளாயினி மேடம் தானே..சிதம்பரம்https://www.blogger.com/profile/15988610939194588296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-19860096370009643392009-07-19T13:12:00.852+04:002009-07-19T13:12:00.852+04:00ரொம்ப நல்ல பதிவுங்க,ரொம்ப நல்ல பதிவுங்க,அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-58186849003491905002009-07-19T12:03:15.927+04:002009-07-19T12:03:15.927+04:00வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கார்த்திகேயன...வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கார்த்திகேயன். மாலை வருகிறீர்கள் தானே?நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.com