இன்க்ரிடிபிள் இண்டியா - புகைப்படங்களுடன்..

on Saturday, June 20, 2009

ஏற்கனவே நம் 'Incredible India'வின் புகைப்படங்களை மின்னஞ்சல் மூலமாகவோ வேறு தளங்கள் அல்லது பதிவுகள் மூலமாகவோ பார்த்திருந்தால், இது உங்களுக்கான பதிவு அல்ல, ஏனெனில் எனக்கு நேற்றுதான் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். கமெண்ட் மட்டும் என்னோடது :)
'மின்வெட்டி வீராசாமி' அழுதுகொண்டே - "அங்க மட்டும் எப்பிடிடா மின்வெட்டு இருக்கமாட்டேங்குது?"'பாலமன் ஆப்பையா' - " நல்லா படிக்கறாங்கய்யா பாடத்த"


'சீரியல் பாக்கலன்னா நாங்க எல்லாம் செத்துருவோம்.. செத்துருவோம்.. செத்துருவோம்(echo) '

தமிழ்'குடிமகன்' - "நம்ம டாஸ்மாக்ல எப்படா 'கரடிக்குட்டி ஃப்ரை' சைட் டிஷ் கிடைக்கும்?"


'லல்லு' - "ஆ தேக்கோ, நாம மினிஸ்டரா இல்லைன்னா ஒரு பயலும் ஒழுங்கா வேலை பாக்க மாட்டேங்கறானே"


இதுக்கு எவ்வளோ யோசிச்சாலும் டீசண்டான கமெண்ட் வரமாட்டேங்குது - 'பைப்பு, பம்புன்னு ஜெயமோகன் மாதிரியே தோணுது'

8 comments:

சென்ஷி said...

கடைசி 2 போட்டோ... அய்யய்ய்யோ :))

//இதுக்கு எவ்வளோ யோசிச்சாலும் டீசண்டான கமெண்ட் வரமாட்டேங்குது - 'பைப்பு, பம்புன்னு ஜெயமோகன் மாதிரியே தோணுது'//

அப்புறம் சாரு மாதிரி யாராச்சும் கமெண்டு போட்டுட போறாங்க தலைவா!

நாகா said...

சென்ஷி, இது சரக்கடிக்காம தெளிவா இருககும்போது போட்ட பதிவு. இல்லீன்னா நானே சாரு மாதிரி கமெண்டு போட்டிருப்பேனே.. :)

Indian said...

last one. is it India?

நாகா said...

தெரீலீங்க இண்டியன்.. ஒரு வேளை பாகிஸ்தானா இருக்குமோ? இதுல என்னவோ சதி இருக்குன்னு நெனக்கிரேன் :)

என் பக்கம் said...

//'லல்லு' - "ஆ தேக்கோ, நாம மினிஸ்டரா இல்லைன்னா ஒரு பயலும் ஒழுங்கா வேலை பாக்க மாட்டேங்கறானே"//

கலக்கிட்டீங்க...........

நாகா said...

நன்றி 'என் பக்கம்' நண்பரே...!

வினோத்கெளதம் said...

கடைசி படம் கம்மென்ட் சாரு போட்டருனா ரொம்ப நல்லா இருக்கும் வேணா அவருக்கு இந்த படத்தை மெயில்லில் அனுப்பி கம்மென்ட் கேளுங்களேன்..:))

நாகா said...

யோவ் வினோத்து, நம்மளே அங்க இங்க கடன வாங்கி ஒரு சின்ன பொட்டிக்கட போட்டுருக்கோம், இதுல அவர பத்தி ஏதாவது பேசி, நம்ம கடய எல்லாம் நொறுக்கீட்டாங்கண்ணா? வேணாம் சாமீ..

Post a Comment